குடும்பம் |
: |
லெகுமினேசி |
தமிழ் பெயர் |
: |
கருவாகை |
பயன்கள்: |
தீவனம் |
: |
நல்ல தீவனம் |
வேறு பயன்கள் |
: |
கரு நிற மரப்பட்டைகள், கட்டிடம் கட்டுவதற்கு, வண்டிகள் செய்வதற்கு, சக்கரம் செய்வதற்கு மற்றும் மரச்சாமான்கள் செய்வதற்குப் பயன்படுகிறது. |
விதைகள் சேகரிக்கும் நேரம் |
: |
டிசம்பர் – மார்ச் |
விதைகளின் எண்ணிக்கை / கிலோ |
: |
3000 விதைகள் / கிலோ |
முளைத்திரன் |
: |
ஒரு வருடம் வரை |
விதை நேர்த்தி |
: |
விதை நேர்த்தி செய்ய தேவையில்லை |
நாற்றாங்கால் தொழில்நுட்பம் |
: |
நாற்றுப்பண்ணையில் நடுவதற்கு முன், விதைகளை குளர்ந்த நீரில் இரண்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.முளைத்த நல்ல விதைகளை மட்டும் 30 x 45 செ.மீ. பாலித்தீன் பைகளில் ஆறு மாதங்கள் வரை நட வேண்டும். |